இலங்கையில் தனியார்துறை உத்தியோகத்தர்களுக்கு வெளியான அதிர்ச்சிசெய்தி !

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின் தீவிரமடைந்து பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாது போகும் நிலை உருவாகலாம் எனவும், இதனால் ஜுன் மாதமளவில் தனியார் துறைகள் மூடப்படலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…

அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரையாற்றுவார் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு  அடுத்த வாரம்  விசேட அறிவிப்பொன்றை வெளியிட  உள்ளார். இதன்போது ஜனாதிபதி  நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் அல்லது ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை அழைத்து கருத்து  வெளியிடுவார் என தெரியவருகின்றது.…

இலங்கையில் விற்பனையாகும் இந்த பொருளும் தரம் குறைந்ததாம் ?

நாட்டில் தற்போது சந்தையில் உள்ள எரிபொருளின் தரம் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவொரு உண்மையும் இல்லை என பெற்றோலிய கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.அத்துடன் அது முறைப்பாடுகள் இருப்பின் தொிவிக்குமாறும் பெற்றோலிய கூட்டத்தாபனம்…

நீங்கள் வைத்திருக்கும் பணப்பை, பர்ஸ்-ல் இந்த ஒரு பொருளை வைத்துப் பாருங்க… செல்வம் குறையாமல்…

ஆன்மீகத்தில், உப்பின் மகத்துவம் அளப்பரியது. நீரிலே பிறந்து, நீரிலே கரையும் தன்மை கொண்டது உப்பு. இதுவே பரமாத்மாவின் தத்துவம் என்கிறது ஆன்மீகம்.உப்பை வைத்துக் கொண்டு, ஏராளமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நல்வாழ்க்கை வாழ்வதற்கு,…

நாட்டில் தற்போது நடைபெறும் பேய்களின் ஆட்சி! தவிசாளர் ஆதங்கம் !

எதிர்வரும் சில மாதங்களில் ஏற்படபோகும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கான வழி வகைகளாக சுய உற்பத்தியில் எமது மக்கள் ஈடுபட வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் இன்று…

வாழைப்பழத்தை தீயில் வாட்டி சாப்பிடலாமா! அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு நாளுக்குத் தேவையான அளவு பொட்டாசியம் எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள், எலும்பு இழப்பு, போன்ற பாதிப்புகளில் இருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது.ஒரு ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளில் 4,700 மிகி அளவு பொட்டாசியம்…

நெருக்கடியான சூழலில் நாட்டில் ஓர் முக்கியச் சட்டம் அமுலாகியது !

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த கூடுதல் கட்டணச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட உபரிச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கையொப்பமிட்டுள்ளார். அதன்படி, இந்தச்…

சதொசவினால் மக்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரண பொதி! அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை தற்போதைய சந்தை விலைக்குக் குறைவான சலுகை விலையில் வழங்குவதற்கு வர்த்தக…

ராஜபக்ஷவினரே பணத்தை அச்சிடுகின்றனர்! தகவல் அறிந்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டார் பரபரப்பான தகவலை…

ராஜபக்சவினர் அத்துருகிரிய பிரதேசத்தில் ஓரிடத்தில் இரகசியமாக 5 ஆயிரம் ரூபாய் நாணய தாள்களை அச்சிட்டு வருவதாக சிறப்பு மருத்துவ நிபுணர் ரணில் ஜயசேன தெரிவித்துள்ளார். சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.…

புதிய நிதி அமைச்சராக மீண்டும் மஹிந்த? இன்று பதவியேற்பு..!!

புதிய அமைச்சரவை இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், புதிய நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி…