உங்கள் தொலைபேசி எண்ணில் இந்த நம்பர் அதிகமா இருந்தா அவங்கதான் அதிர்ஷ்டசாலியாம்..!!
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நியூமராலஜி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்து பேர் வைப்பதில் தொடங்கி தொழில் ஆரம்பிக்கும் வரைக்கும் இந்த நியூமராலஜி தான் நமது அதிர்ஷ்டத்தை பறைசாற்றுகிறது.இந்த அதிர்ஷ்டமான எண்களைக் கொண்டு நம்…