வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு எச்சரிக்கை பதிவு..!! மீறினால் மரணம்.!
நாட்டில் தற்போது எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நாட்கண்க்கில் வரிசையில் நின்று அதனை பெறுபவர்கள் அதனை வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.இது பெரும் ஆபத்தான விளைவுகளையும் உயிரிழப்புக்களையும் ஏற்படுத்திவிடும் என்பதனை பலரும்…