இலங்கையில் 50 அடி ஆழ் துளை கிணற்றில் விழுந்த ஒரு கிராமவாசியை 25நிமிடங்களில் மீட்டெடுத்த இலங்கை விமானப்படை வீரர்..!! குவியும் பாராட்டுக்கள்…

இலங்கை செய்திகள்
Advertisement

இலங்கையில் ஆழ் துளை கிணற்றில் விழுந்த நபரை 25நிமிடங்களில் விமானப்படை வீரர் மீட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.50 அடி ஆழ் துளை கிணற்றில் கிராமவாசி ஒருவர் விழுந்த நிலையில் உடனடியாக அங்கு சென்ற விமானப்படை மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு குழிக்குள் இருந்து நபரை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞர்கள் மீட்ட மீட்பு படையினருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றபோதும் இந்த சம்பவம் எந்த பிரதேசத்தில் இடம்பெற்றது என்பது குறித்த விவரம் தெரியவரவில்லை.
Advertisement