வீட்டுக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து, நமக்காக உயிரை துறக்கும் செல்லப்பிராணிகள்.! எங்கள் வீட்டில் நடந்த உண்மை சம்பவம்..!

செய்திகள்
Advertisement

வீட்டில் அடிக்கடி செல்லப்பிராணிகள் இறந்தால் அதனை அப்படியே விட்டுவிடாதீர்கள். ஏனெனில் அதற்கு பின்னாடியும் சில விஷயங்கள் உள்ளதை, இன்று சில முதியவர்கள் கூற கேட்டதும் தூக்கிவாறி போட்டது. ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டில் எலி தொ ல்லை அதிகமாக இருக்கு என கூறி பூனை ஒன்றை வளர்த்தினோம். திடீரென இறந்துவிட்டது. என்ன காரணம் என தெரியவில்லை.

அடுத்து சில மாதங்களில் தெருவில், பிறந்த சில நாட்களே ஆன பூனையை தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டது, அவற்றை எல்லாம் துரத்திவிட்டு அந்த பூனையை காப்பாற்றி வீட்டில் ஒருவாரம் வைத்திருந்தோம். அதுவும் திடீரென இற ந்துவிட்டது. என்ன காரணம் என தெரியவில்லை. நடப்பது எல்லாமே ம னதிற்கு ஒருவித ச லசலப்பை உண்டு செய்து கொண்டே இருந்தது. இது இல்லாமல் வீட்டில் சில லவ் பேர்ட்களையும் வளர்த்திவருகிறோம். காலையில் எழுந்ததும் அதனை எப்போதும் எடுத்து கொஞ்சுவது வழக்கம்.

இன்று காலை அம்மா கையில் எடுத்து வைத்து கொஞ்சி கொண்டிருந்தார். துடிப்பாக தான் விளையாடி கொண்டிருந்தது. அடுத்த அரைமணிநேரத்தில் செ த்து வி ரைத்து கிடக்கிறது. மற்றொரு பறவை க த்திக்கொண்டே இருந்தது. என்னவென பார்த்த பின்னர் தான் தெரிகிறது, அதன் ஜோடி இ றந்துவிட்டது என்று!

எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரே பயம் கலந்த அதிர்ச்சி. தொடர்ச்சியாக வீட்டில் வளர்க்கும் விலங்குகள் எல்லாமே செ த்து கொண்டிருக்கிறது. அதேபோல, அவைகளுக்கு விகார மரணம் தான் ஏற்படுகிறது. இயற்கையான சா வு இல்லை! எட்டு மாதங்களுக்கு முன்னர் வளர்த்திய நாயும் விபத்துக்குள்ளாகி, தலைவேறு உ டல் வேறாக இ றந்து போனது. இதற்கு முன்னதாக வளர்த்திய பூனை கூட பூச்சி கடித்து இறந்துபோனது. வீட்டில் உள்ள எல்லோருக்கும், பிராணிகள் வளர்த்துவது ரொம்பவே பிடிக்கும். ஒன்றை இ ழந்த து க்கத்தை மறக்கவே உடனடியாக மற்றொரு பிராணியை எடுத்து வளர்த்துவோம்.

அப்படித்தான் வரிசையாக இத்தனை விலங்குகளை வளர்த்தினோம். இது இல்லாமல் வீடு காட்டுப்பாக்கம் உள்ளதால் அவ்வப்போது குரங்கு வரும். அவைகளுக்கும் சாப்பாடு வைப்பது வழக்கம். இருப்பினும் வளர்த்தும் பிராணிகள் எல்லாமோ கோரமாக சாவதை நினைத்து ஒருவித பயம். ஆனால் வீட்டில் எல்லோருமே ஆரோக்கியமாக தான் உள்ளோம். பின்னர் தான் ஜோசியம் பார்க்கும் முதியவர் ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது அவர் சொன்ன பதில் மிகவும் வியப்பாக இருந்தது.

வீட்டில் இப்படி பிராணிகள் அடிக்கடி இ றந்துபோனால், உங்களுக்கு வரும் கஷ் டத்தை எல்லாம் அவை வாங்கி கொள்கிறது என அர்த்தம். அதனால் தான் இயற்கை மரணம் இல்லாமல் இப்படி கோரமாக இறக்கிறது. நல்லது தான் என்றார். கேட்கும் போதே, ஏதோ குற்ற உணர்வு தொற்றிக்கொண்டது. நமக்காக அவை பலியா? குடும்ப உறுப்பினர் போலத்தானே வளர்த்தினோம்? இது உண்மையா என தெரியவில்லை. வீட்டில் உள்ளவர்கள் இதனை நம்புவதால், இதோடு எந்த பிராணிகளையும் வளர்த்த கூடாதென முடிவு எடுத்துவிட்டோம். நமக்காக அவை பலியா? Source:sevvey

Advertisement
Advertisement