இலங்கையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.இதன்படி, இன்று(17) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மற்றும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 164,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை இரண்டு லட்சம் வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.உலக சந்தையில் தங்கம்
இதேவேளை, உலக சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 664,910 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.