இலங்கை வாழ் தங்கபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!! சடுதியாக விலை குறைப்பு.!

0

கோவிட் தொற்று, ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வினை தீர்மானித்து வருகின்றது.அதற்கயைம, தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன்படி இலங்கையின் நேற்றைய (13-05-2022) தங்க நிலவரம் வருமாறு,தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும்.24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230.24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,300.22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,400.21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,330.21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,650

Leave A Reply

Your email address will not be published.