சற்று முன் கிடைத்த செய்தி..!! மீண்டும் ஊடரங்கு நீடிப்பு.!

0

சற்று முன் கிடைத்த செய்தி..!! மீண்டும் ஊடரங்கு நீடிப்பு.!நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை

மறுதினம் (13) காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.
https://youtu.be/IMUu1PkRfNQ

Leave A Reply

Your email address will not be published.