இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை..!!!

இலங்கை செய்திகள்
Advertisement

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே மீள அறிவிக்கும் வரை கடல் பிரதேசங்களுக்கு அருகில் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement