இலங்கையில் பல வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த சிவலிங்கம்..!! இப்போது வெட்ட வெளிச்சத்துக்கு..!!! முடிந்தவரை நண்பர்களுடன் பகிர்ந்து தெரியப்படுத்துவோம்..!!

ஆன்மீகம் செய்திகள்
Advertisement

பல ஆயிரம் வருடங்களாக மண்ணுக்குள் புதையுண்ட 13 அடி லிங்கம் சில வருடங்களுக்கு முன் இலங்கை மட்டக்களப்பில் வெளிப்பட்டது.இலங்கை சிவ பூமி என்பதற்கு இதை விட வேறு சான்று வேண்டுமா..?
எல்லாமே சிவமயம் தான் நண்பர்களே எனக்கு இந்த உண்மை என்றோ புரிந்து விட்டது . உங்களுக்கும் என்று தான் புரிய போகிறதோ! காலம் தான் பதில் சொல்லணும்.

இந்த சிவலிங்கத்தின் சிறப்பு மயானத்தின் அருகில் பிரதிஷ்டை செய்ய பட்டுள்ளது . இலங்கை காயத்திரி சித்தர் முருகேசு மகரிஷி சுவாமிகளால் ப்ராண பிரதிஷ்டை செய்ய பட்டது. இன்றும் இரவு நேரங்களில் சித்தர்கள் வந்து இந்த லிங்கத்தை பூஜை செய்வதாக நம்பபடுகிறது .

வாழ்விலேயே மறக்க முடியாத நாள் நேற்றைய நாள் . மண்ணில் இருந்து வெளிப்பட்ட 13 அடி அண்ட பகிரண்டேஸ்வரர் மஹா லிங்கத்துக்கு என்னுடைய நண்பர்கள் . சிவ பக்தர்களுடன் சென்று பூஜை செய்யும் பாக்கியத்தை என் அப்பன் ஆதி சிவன் கொடுத்தான் .

சொல்ல வார்த்தைகள் இல்லை. வந்த எல்லோரும் ஒரே மனமாக ஒரே குரலில் சிவபுராணம் பாடும் பொது கயிலையில் இருந்தது போல் ஒரு அனுபவம்.சிவலிங்கத்தை பூஜை செய்யும் போது ஒரே ஒரு வார்த்தை தன என் மனதில் வந்தது . “அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி.”

நிச்சயம் இது போன்ற பல லிங்கங்கள் சிவ பூமியில் வெளிப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் நன்றாக புரிகிறது . மீண்டும் கிழகிலங்கையில் வெகு சீக்கிரம் சிவ பூமி மலர சிவனருள் துணை புரியட்டும்.ஓம் நமசிவாய!

Advertisement