இலங்கையில் சில மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!!

இலங்கை செய்திகள்
Advertisement

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் , சப்ரகமுவ, மத்திய, மேல், ஊவா, தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது. மேலும் இடியுடன் மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்களில் இருந்து அவதானமாக செயற்படுமொறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement