தாலி கட்டும் முறை தமிழரின் பண்பாட..!! வியக்கவைக்கும் சில தகவல்கள்..! கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயம்..! அவசியம் படியுங்கள்..!

செய்திகள்
Advertisement

தாலி கட்டும் முறைமை கடைபிடிக்க பட்டது எப்போது ஆதி தமிழன் அதை செய்தானா?
தாலி கட்டும் முறை என்பது தமிழர்கள் இடையே வழக்கம் போல் இடை செருகள்களாகவே வந்து சேர்ந்த முறைமையாகும்.

அது எப்படி புகுந்தது இப்போதைய தமிழர்களின் பழமையான நூல்கள் என்று பார்ப்பனர் கள் செருகிய
தமிழ் பாடல்களிலேயே தாலி யை பற்றி குறிப்பு இல்லை அது எப்படி தமிழர்கள் இடையே பரவ ஆரம்பமானது.
சாதி என்று பார்பன ஆதிக்க சக்தியை தமிழனிடையே விதைத்து கொன்டிருந்த காலம் அது.

தமிழர்களை ஆழுமை செய்து கொன்டு இருந்த தமிழக மன்னர்கள் இடையே பார்ப்பன கலாச்சாரம் மெல்ல மெல்ல புகுத்தபட தொடங்கிய காலம்.மன்னர்களுக்கும் மக்களுக்கும் இடையே தான் முதல் சாதி மோதலை மன்னர் சபையில் இருந்த பார்பன வேட தாரிகள் செய்தனர் அதனால் தாங்கள் வாழ்த்தி மதித்த மக்களை பார்பனர்கள் தூன்றுகோள் காரணமாக அடிமை படுத்த தொடங்கினர் முட்டாள் தமிழ் மன்னர்கள் அதன்

விளைவாக நாட்டில் சாதாரண பொது மக்களில் உள்ள கண்ணி பெண்களை மன்னர்கள் தனது அந்த புரத்தை நிரப்ப பார்பன சூழ்ச்சியின் காரணமாக வேலியே பயிரை மேய தொடங்கியது தாலி கட்டும் பழக்கம் அதுவரை இல்லை தமிழக மக்கள் இடையே பார்பனர்கள் தங்கள் வீட்டு பெண்களை மட்டும் மன்னர்களிடமிருந்து காத்து கொள்ள கழுத்தில் ஓர் அடயாளத்தை அரங்கேற்றினர்.இதனால் குழந்தை திருமணமே நடைமுறைக்கு வந்தது.

மன்னர்களுடை பெண்கள் கவரும் நடவடிக்கைகளிலுருந்து பார்பணர்கள் தங்கள் வீட்டு பெண்களைகாக்க சிறு வயதிலேயே திருமணம் பார்பனவீட்டு பெண்களுக்கு முடித்து கொடுக்கப்பட்டு தாலி என்ற அடையாளத்தை தொங்க விட்டனர். அதை பார்த்த பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் குழந்தை திருமணம் நடத்தி தாலிகளை

தொங்க விட ஆரம்பம் ஆனது. இதன் பின்பு அது கேவலமான பார்பணர்களில் கட்டுகதையாக்க பட்டு
தாலியை தமிழர்களிடையே கட்டாயம் ஆக்கினர். தமிழனே புரிந்து கொள்வாயா பார்பணர்கள் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை.

Advertisement
Advertisement