சற்று முன் கிடைத்த செய்தி..!! 2020 A/L உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு..!!

இலங்கை செய்திகள்
Advertisement

சற்று முன் கிடைத்த செய்தி..!! உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு..!! இந்த வலைதளத்தின் ஊடக உங்கள் பரிட்சை பெறுபேறுகளை பார்வையிடுங்கள். https://www.doenets.lk/examresults.
இந்த நிலையில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், உயர் தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான காலத்தை குறைத்துக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement